நரகம் எப்படிபட்ட இடம்
நரகம் எப்படிபட்ட இடம்
1) தாகம் தீர்க்க தண்ணிர் கிடைக்காத இடம் – லூக் 16:24
ஜி
2) வேதனையுள்ள இடம் – லூக் 16:23,25
3) நினைவு கூறும் இடம் – லூக் 16:25
4) சகல பொல்லாதவர்கள் கூடும் இடம் – சங் 9:17
5) தாகந்திராத இடம் – லூக் 16:24, யோ 4:13
6) நித்திய நிந்தை, இகழ்ச்சி உள்ள இடம் – தானி 12:2
7) மனந்திரும்ப முடியாத இடம் – லூக் 16:27,28
8) நம்பிக்கையற்ற இடம் – லூக் 16:26
9) நித்தியமான இடம் (அங்கு போனால் திரும்ப வர முடியாது) – மத் 25:46