இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எப்படிப்பட்டது?

Share this page with friends

1. மாசற்ற இரத்தம் (1 பேதுரு 1:19)

2.தேவ இரத்தம் (அப் 20:28)

3.விலையேறப்பெற்ற இரத்தம் (1பேதுரு 1:19)

4.குற்றமில்லாத இரத்தம் (மத் 27:4)

5.புது உடன்படிக்கையின் இரத்தம் (மத்26:28)

6.தெளிக்கப்படும் இரத்தம் (எபி12:24)

7.பாவங்களை நீக்கி சுத்திகரிக்கும் இரத்தம் (1யோவான்? 1:7)


Share this page with friends