மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன ?

Share this page with friends


1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும் – எபேசி 5-22

2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும் – எபேசி 5-25

3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும் – எபேசி 5-33

4) அன்பு கூற வேண்டும் – தீத்து 2-4

5) கணவனை பிரியப்படுத்த வேண்டும் – 1 கொரி 7-34

6) மனைவி கணவனுக்கு ருசியாக சமைத்து போட வேண்டும் – ஆதி 27-9

7) கணவனுக்கு கீரிடமாக இருக்க வேண்டும் – நீதி 12-4

8) கணவன் துக்கம் மனைவி மூலம் நீங்க வேண்டும் – ஆதி 24-67

9) கணவனை மரியாதையாக கூப்பிட வேண்டும் (சாராள் அபிரகாமை ஆண்டவரே என்று கூப்பிட்டாள்) – 1 பேது 3-6

10) கனிகளை (நல்ல சுபாவங்களை) மனைவி இடம் கணவன் காண வேண்டும் – சங் 128-2

11) கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் – 1 கொரி 7-3

12) தன்னுடைய நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்த வேண்டும் – 1 பேது 3:1-2

13) கணவனுக்காக தன்னை அலங்கரிக்க வேண்டும் – வெளி 21-2

14) கணவனுக்கு நன்மையே செய்ய வேண்டும் – நீதி 31-12

15) கணவன் விட்டாரை (மாமியார், கணவனின் சகோதர, சகோதரிகளை நேசிக்க வேண்டும்) (ரூத் மாமியாரை பார்த்து உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் என்கிறாள்) – ரூத் 1-16

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends