மரித்த பின்பு செய்ய முடியாதது என்னென்ன?

Share this page with friends

மரித்த பின்பு செய்ய முடியாதது

1) துதிக்க முடியாது – சங் 115:17

2) வசனத்தை தியானிக்க முடியாது – ஏசா 38:18

3) உலக பொருட்கள் ஒன்றும் கொண்டு செல்ல முடியாது – சங் 49:16-17

4) உலக மகிமை பின் வராது – சங் 49:16-7

5) மனந்திரும்ப முடியாது (ஜசுவரியவான் & லாசரு) – லூக் 16:23-31

6) சுவிசஷேம் அறிவிக்க முடியாது (ஜசுவரியவான் & லாசரு) – லூக் 16:23-31


Share this page with friends