இயேசு கிறிஸ்து நடுவில் இருந்தால் நடப்பது என்ன?

Share this page with friends

” நடுவில் இயேசு “

“அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று உங்களுக்கு சமாதானம் என்றார். ” யோவா : 20 : 26.

நம் நடுவில் இயேசு என்ற இந்த குறிப்பில் இயேசு நடுவில் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி கவனிக்கலாம். நம் இயேசு நடுவில் இருக்கும் போது எப்படி இருக்கும் என்பதை சிந்திக்கலாம். நாம் விசுவாசிக்கவேண்டியது என் இயேசு நடுவில் இருக்கிறார் என்பதை விசுவாசிக்கவேண்டும்.

நடுவில் இயேசு

  1. சமாதான இயேசு நம் நடுவில். யோவா : 20 : 19
  2. போதகராகிய இயேசு நம் நடுவில் லூக்கா : 2 : 46
  3. ஜெபத்தைக்கேட்கிற இயேசு தம் நடுவில் மத் : 18 : 20
  4. மூத்த சகோதரராகிய இயேசு தம் நடுவில். எபி : 2 : 11 — 13
  5. தேவ பிரசன்னம் உடன்படிக்கை பெட்டியாகிய இயேசு நம் நடுவில். 1 சாமு : 4 : 3
  6. சபையின் தலைவராகிய இயேசு தம் நடுவில். வெளி : 1 : 12-13
  7. ஆராதனைக்கு பாத்திரராகிய இயேசு நம் நடுவில். வெளி : 5 : 6

இயேசு நம் நடுவில் எப்படியெல்லாம் இருக்கிறார் என்று இந்தக் குறிப்பு நமக்கு வெளிப்படுத்துகிறது. எப்போதும் இயேசு தம் நடுவில் இருக்கிறார் என்பதை நாம் விசுவாசிப்போம்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.


Share this page with friends