காது எதற்காக?

காது எதற்காக?

Share this page with friends

What is the ear for?

காது எதற்காக? கண்ணாடி போடுவதற்காக 
காது எதற்காக? காது குத்துவதற்காக 
காது  எதற்காக? மாஸ்க் மாட்டுவதற்காக என்று நீங்கள் சொல்லலாம் .
வேதம் என்ன சொல்லுகிறது?
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (மாற்கு 4:9) 
கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாய் இருந்தால் கேட்கக்கடவன் (மாற்கு 4:23). ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் “காதுள்ளவன்” கேட்கக்கடவன்; (வெளி. 2:11).

காசு கொடுத்து கேட்பதைவிட காது கொடுத்து கேளுங்கள்! 
“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்”

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ், ஜீவத்தண்ணீர் ஊழியங்கள் – மதுரை – 14


Share this page with friends