இந்த உபவாச நாட்களில் எதை விட வேண்டும்? இறைச்சியையா? இனிப்பையா? ருசியுள்ள உணவையா?

Share this page with friends

 1. முறுமுறுப்பையும் குறைசொல்லுதலையும் விட்டுவிட்டு நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் .
  பிலி 2:14,15
  2 தெச 5:18
 2. கசப்பை விட்டுவிட்டு மன்னிப்புக்கு நேராய்த் திரும்புங்கள்
  எபே 4:31
  எபே 4:32
 3. கவலையை விட்டுவிட்டு தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்
  மத் 6:25
  மத் 6:33
 4. சோர்வை விட்டுவிட்டு நம்பிக்கையால் நிறைந்திருங்கள்
  உபா 31:8
  ஏசாயா 40:31
 5. வெறுப்பை விட்டுவிடு தீமைக்கு நன்மை செய்யுங்கள்
  1 யோவான் 2:9
  லூக்கா 6:27
 6. கோபத்தை விட்டுவிட்டு பொறுமையைத் தரித்துக்கொள்ளுங்கள்
  மத் 5:22
  நீதி 15:18
 7. புறங்கூறுதலை விட்டுவிடு உங்கள் நாவைக் கட்டுப்படுத்துங்கள்
  சங் 34:13
  நீதி 21:23

Share this page with friends