நமது வருமானம் எப்படிபட்டதாக இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்க கூடாது?

Share this page with friends


1) அநியாயமாய் வந்ததாக இருக்க கூடாது – நீதி 16:8

2) கர்த்தரை பற்றும் பயத்தோடு கூடிய வருமானமாக இருக்க வேண்டும் – நீதி 15:16

3) வஞ்சனயால் தேடின பொருளாக இருக்க கூடாது – நீதி 13:11

4) இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயமாக இருக்க கூடாது – ஏசா 33:15

5) பரிதானங்கள் (லஞ்சம்) வாங்காத வருமானமாக இருக்க வேண்டும் – ஏசா 33:15


Share this page with friends