கனவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டியது என்னென்ன?

Share this page with friends


1) ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்க வேண்டும் – கலா 6:2

2) தாங்க வேண்டும் – கொ 3:13

3) புத்தி சொல்ல வேண்டும் – எபி 3:13

4) கிழ்படிய வேண்டும் – எபேசி 5:21

5) உதவி செய்ய வேண்டும் – 1 பேது 4:10

6) பக்தி விருத்தி உண்டாகும்படி செய்யுங்கள் – 1 தெச 5:11

7) அன்பாய் இருங்கள் – யோ 13:34

8) தேற்றுங்கள் – 1 தெச 4:18

9) பட்சமாயிருங்கள் – ரோ 12-10

10) காத்திருங்கள் – 1 கொரி 11-33

11) ஒருவரை ஒருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவர்கள் – பிலி 2-3

12) ஜக்கியமாயிருங்கள் – 1 யோ 1-7

13) தயவாய் இருங்கள் – எபேசி 4-32


Share this page with friends