எதை தரித்துக் கொள்ள வேண்டும்

Share this page with friends


1) ஒளியின் ஆயுதங்களை – ரோ 13:12

2) இயேசு கிறிஸ்துவை – கலா 3:27

3) தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை – எபேசு 6:11

4) அன்பை – 1 தெச 5:8

5) விசுவாசத்தை – 1 தெச 5:8

6) இரட்சிப்பின் நம்பிக்கையை – 1 தெச 5:8

7) புதிய மனிதனை – கொலோ 3:10

8) நீதி என்னும் மார்க்கவசத்தை – எபேசு 6:14

9) இரக்கத்தை – கொலோ 3:12

10) தயவை – கொலோ 3:12

11) மனத்தாழ்மையை – கொலோ 3:12

12) சாந்தத்தை – கொலோ 3:12

13) நீடிய பொறுமையை – கொலோ 3:12

14) பாடுபடும் சிந்தனையை – 1 பேது 4:1

15) இரட்சிப்பை – 2 நாளா 6:41

16) வல்லமையை – ஏசா 52:1


Share this page with friends