தேவன் பயன்படுத்திய பாத்திரம்

எதை தெரிந்து கொள்ள வேண்டும்

Share this page with friends

எதை தெரிந்து கொள்ள வேண்டும்

1) கர்த்தருடைய ஆலயத்தில் இருப்பதை – சங் 84:10

2) கர்த்தருக்கு பயப்படுதலை – நீதி 1:29

3) கர்த்தருடைய வார்த்தையை (வசனங்களை) – சங் 119:173

4) நல்ல பங்கை – லூக் 10:42

5) மெய் வழியை – சங் 119:30

6) கர்த்தருக்கு பிரியமானதை – ஏசா 65:12

7) நன்மையை – ஏசா 7:15

8) ஜீவனை – உபா 30:19

9) துன்பத்தை அனுபவிப்பதை – எபி 11:25


Share this page with friends