கர்த்தர் எதை எல்லாம் ஆசிர்வதிக்கிறார்

Share this page with friends

1) ஆடுகளை – உபா 28-4
2) மாடுகள் – உபா 28-4
3) நமது வேலைகள்/தொழில்களை – உபா 28-12
4) எல்லா காரியங்களையும் – உபா 15-10
5) போக்கையும் & வரத்தையும் – உபா 28-6
6) சிறியவர்களை – சங் 115-13
7) பெரியவர்களை – சங் 115-13
8) நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை – நீதி 3-33
9) கைகளின் கிரியைகளை – யோபு 1-10
10) கூடையை – உபா 28-5
11) மாவு பிசைகிற பாத்திரத்தை – உபா 28-5
12) கர்ப்பத்தின் கனியை – உபா 28-4
13) நிலத்தின் கனி – உபா 28-4
14) சந்ததியை – சங் 37-26
15) வீட்டை – ஆதி 39-5
16) அப்பத்தை – யாத் 23-25
17) தண்ணிரை – யாத் 23-25


Share this page with friends