பிரசங்க குறிப்பு : யூதருக்கு ராஜா

யூதருக்கு இராஜவாகப் பிறந்திருக்கிறார் எங்கே ? மத் : 2 : 2
மாட்டுக் கொட்டகையில் பிறந்திருந்தாலும் கூட கிறிஸ்துவின் பிறப்பு ராஜ பிறப்பே ! யோவான் : 18 : 37
அவர் எப்படிப்பட்ட இராஜா ?
- பரிசுத்தவான்களின் ராஜா. (வெளி : 15 : 3)
- மகிமையின் ராஜா : (சங் : 24 : 9)
- சாந்த குணமுள்ள ராஜா : (மத் : 21 : 4)
- பூமியனைத்துக்கும் ராஜா : (சங் : 47 : 7)
- நீதியின் ராஜா : (ஏசாயா : 32 : 1)
- அவர் என் ராஜா (சங்: 5 : 2.)
- நீதியின் ராஜா (எபி : 7 : 2)
- சாலேமின் ராஜா (எபி : 7 : 2)
- சமாதானத்தின் ராஜா : (எபி : 7 : 2)
- நித்திய ராஜா (எரேமியா 10 : 10)
யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறார் எங்கே ? சாஸ்திரிகள் தவறான இடமாகிய ஏரோதின் அரண்மனையில் போய் தேடினார்கள். (Isa 31:1) (Mat 2: 1,2) அவர் எங்கே என்பது நமக்குத் தெரியும். அவர் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கிறார் (மத் : 1 : 23) கிருபையயினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவாராய் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். (யோவான் : 1 : 4)
அல்லேலூயா ! ஆமென் !
S. Daniel Balu. Tirupur.