வேதாகமத்தின்படி நல்லது எவைகள்?

Share this page with friends


1) கர்த்தரை துதிப்பது ந‌ல்லது – சங் 54-6

2) தேன் (வேத வசனம்) (சங் 19-10) நல்லது – நீதி 24-13

3) வேத வசனத்தை கவனிப்பது நல்லது – 2 பேதுரு 1-19

4) கிருபை நல்லது – சங் 63-3

5) கிருபையினால் இருதயம் ஸ்திரப்படுவது நல்லது – எபி 13-9

6) தேவனுடைய ஆலயத்துக்கு செல்லும் நாள் நல்லது – சங் 84-10

7) நீதிமானுக்குள்ள கொஞ்சம் நல்லது – சங் 37-16

8) உபத்திரவப்பட்டது நல்லது – சங் 119-71

9) ஞானம் நல்லது – நீதி 8-11

10) பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப் பார்க்கிலும், சிநேகிதத் தோடிருக்கும் இலைக் கறியே நல்லது – நீதி 15-17

11) நல்ல விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது – கலா 4-18

12) ஒரு காரியத்தின் துவக்கத்தை பார்க்கிலும் முடிவு நல்லது – பிரச 7-8

13) மறைவான சிநேகிதத்தை பார்க்கிலும் வெளிப்படையான கடிந்து கொள்ளுதல் நல்லது – நீதி 27-5

14) கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது – புலம் 3-25

15) இளம் பிராயத்தில் நுகத்தை சுமப்பது நல்லது – புலம்பல் 3-27

16) நமது மரண நாள் நல்லது (கர்த்தரின் வருகையில் உயிர்தெழுவோம்) – பிரச 7-1

மக்கள் அதிகம் வாசித்தவை:

கீழ்படிந்தார்கள் - யார் யாருக்கு
ஊட்டி, ஓசூர், தாளவாடிக்கு சொந்தம் கொண்டாடும் வாட்டாள் நாகராஜுக்கு உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் ...
பிரசங்க குறிப்பு - இந்த வார்த்தை உண்மையானது
தேவனுக்கு வேதம் கூறும் பல எபிரேய பெயர்களும் அதற்கான தமிழ் அர்த்தங்களும்
பைபிளில் (Old Testament) சிந்திக்க வைத்த சிலர்…
என்னை காண்பவரே என்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களது பாடல் ஔிபதிவின்போது இயக்குனர் கண்ட நெகிழ்ச்சி காட்சி...
நோயாளிகளாக அல்ல போராளிகளாக பார்த்து வழியனுப்புங்கள்
மோசே இடம் காணபட்ட நல்ல குணங்கள் அல்லதுமோசே வாழ்க்கையின் மூலம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்
அந்த குருவிகளைவிட விஷேசித்த நம்மையும், வீட்டையும், பிள்ளைகளையும் காப்பாற்ற அவர் எத்தனை வல்லவர்!
கிறிஸ்துமஸ் உள்ளூர் விடுமுறை; மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

Share this page with friends