மன்னிக்க வேண்டும் எவைகளை?

Share this page with friends


1) சகோதரன் செய்த தப்பிதங்களை – மத் 18:35

2) சகோதரன் செய்த குற்றங்களை – மத் 18:21

3) மற்றவர்கள் குறைகளை – மாற் 11:25

4) அநியாயத்தை – எபி 8:12

5) சகோதரன் பாவம் செய்தால் – யாக் 5:15

6) சகோதரன் செய்த துரோகத்தை – ஆதி 50:16

7) சகோதரன் செய்த பாதகத்தை – ஆதி 50:16

8) மனுஷருடைய தப்பிதங்களை – மத் 6:14


Share this page with friends