அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

அறிவியல் கண்ணோட்டத்தில் இயேசு யார்? வாசியுங்கள் ஆச்சரியப்படுவீர்கள்
1) யாத்திராகமம் 15:26
நான் உங்களைக் குணமாக்கும் கர்த்தர்
2) ஆதியாகமம் 2:22
முதல் அறுவை சிகிச்சை நிபுணர்
3) ஆதியாகமம் 2:21
மயக்க மருந்து நிபுணர்
4) ஆதியாகமம்2:21
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்.
5) மத்தேயு 20:34
கண் மருத்துவர்
6) மத்தேயு15:30
எலும்பியல் மருத்துவர்
7) மாற்கு 7:32-35
காது, மூக்கு, தொண்டை எலும்பியல் மருத்துவர்
8) சகரியா 9:7
பல் மருத்துவர்
9) மத்தேயு 9:6
நரம்பியல் நிபுணர்
10) எசேக்கியேல் 36:26
இருதய நோய் நிபுணர்
11) மத்தேயு 8:3
தோல் மருத்துவர்.
12) லூக்கா 14:2-4
சிறுநீரக மருத்துவர்
13) 1கொரிந்தியர் 12:9
சிறுநீரக மருத்துவர்
14) மாற்கு 10:14
குழந்தை மருத்துவர்
15) சங்கீதம் 113:9
மகளிர் மருத்துவ நிபுணர்
16) லூக்கா 8:33
மனநல மருத்துவர்
17) 2 இராஜாக்கள் 20:1-7
புற்றுநோய் மருத்துவர்
18) சங்கீதம் 103:34
மருத்துவர்
19) அப்போஸ்தலர் 9:20
வாழ்க்கையை மாற்றும் மருத்துவர்
20) யோவான் 10:10
உயிர் காக்கும் மருத்துவர்
தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்:
நியமனங்கள் தேவையில்லை.
“இயேசப்பாவை” எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இயேசுவின் நாமத்தினால் கூப்பிடுங்கள். இயேசு இருக்கிறார். தலை முதல் கால் வரை சுகம் தருவதற்கு சுகம் தருவார்.