மாயக்காரன் யார்?

1) மற்றவர்களுக்கு தெரியும்படி கொடுக்கிறவன் – மத் 6:2
2) பார்வைக்காக நீண்ட ஜெபம் செய்கிறவன் – மத் 23:14
3) தனது கண்களில் உள்ள உத்திரத்தை மறைப்பவன் – மத் 7:5
4) தசமபாகம் மட்டும் செலுத்தி திருப்தி அடைபவன் – மத் 23:23
5) மற்றவனை வாயினால் கெடுப்பவன் – நீதி 11:9
6) மற்றவர்கள் காணும்படி ஜெபம் செய்பவன் – மத் 6:5
7) மற்றவர்கள் கானும்படி உபவாசிப்பவன் – மத் 6:16
8) மற்றவர்கள் குறைகளை காண்பவன் – மத் 7:5