• Saturday 11 January, 2025 03:27 PM
  • Advertize
  • Aarudhal FM
யாரை கனம் பண்ண வேண்டும் ?

யாரை கனம் பண்ண வேண்டும் ?

  • 20250111
  • 0
  • 5

1) தாய், தகப்பனை – யாத் 20:12
2) புருஷனை – எஸ்தர் 1:20
3) மனைவியை – 1 பேதுரு 3:7
4) முதிர் வயது உள்ளவர்களை – லேவி 19:32
5) முடி நரைத்தவர்களை – லேவி 19:32
6) கர்த்தரை – நிதி 3:9
7) ராஜாவை – 1 பேது 2:17
8) கர்த்தருக்கு பயந்தவர்களை – சங் 15:4
9) உத்தம விதவைகளை – 1 திமோ 5:3
10) எல்லாரையும் – 1 பேது 2:17

Conclusion

கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள் ரோமர் 12:10.

Summary

Who should be honored?