யாரை விசாரிக்க வேண்டும்?

Share this page with friends

1) திக்கற்ற பிள்ளகைளை – யாக் 1-27

2) விதவைகளை – யாக் 1-27

3) உபத்திரவப்படுகிறவர்களை – யாக் 1-27

4) வீட்டாரை – 1 தீமாே 5-8

5) சாெந்த ஜனங்களை – 1 தீமாே 5-8

6) சாெந்த குடும்பத்தை – 1 தீமாே 5-4

7) சபையில் உள்ளவர்களை – 1 தீமாே 3-5

8) வியாதியஸ்தர்களை – மத் 25:36,43

9) மற்றவர்களை (யோசேப்பு) – ஆதி 40:7

10) மனைவியை (எல்கானா) – 1 சாமு 1:7


Share this page with friends