பிரசங்க குறிப்பு

நன்மை யாருக்கு செய்ய வேண்டும்?

Share this page with friends

பிரசங்க குறிப்பு

1) நம்மை பகைக்கிறவர்களுக்கு – மத் 5-44

2) நன்றி இல்லாதவர்களுக்கு – லூக் 6-35

3) துரோகிகளுக்கு – லூக் 6-35

4) தரித்தரருக்கு – மாற் 14-7

5) விதவைக்கு – யோபு 24-21

6) செய்யத்தக்கவர்களுக்கு – நீதி 3-27

7) விசுவாச குடும்பத்தார்க்கு – கலா 6-10

8) உபதேசிக்கிறவர்களுக்கு (ஊழியர்களுக்கு) – கலா 6-6

9) யாவருக்கும் – கலா 6-10


Share this page with friends