யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்? கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்கள்

Share this page with friends

கீழ்ப்படிதலே உத்தமம்

யார் யாருக்கு கீழ்ப்படிய வேண்டும்?

 1. கர்த்தருக்கு
 2. கர்த்தரின் கட்டளை மற்றும் அவர் சத்தத்திற்கு
 3. பரிசுத்த ஆவியானவருக்கு
 4. பரம தரிசனத்திற்கு
 5. நடத்துகிறவர்களுக்கு/ போதகர்கள் மற்றும் மேய்ப்பர்கள்.
 6. விசுவாசிகள் சபைக்கு
 7. பிள்ளைகள் பெற்றாருக்கு
 8. மனைவி புருசனுக்கு
 9. ஆளுகை மற்றும் எஜமான்களுக்கு கர்த்தருக்குள்
 10. ஒருவருக்கொருவர்.

கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்கள்

 1. நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக மாறுவோம்.
 2. நன்மை உண்டாகும்
 3. சொல்வது நடக்கும். தடைகள் விலகும்
 4. பரிசுத்த ஆவியானவர் நம்மை நிரப்புவார்.
 5. பாதுகாப்பு கிடைக்கும். ஒரு சேதமும் வராது.
 6. பிசாசை எதிர்க்க கிருபை கிடைக்கும்
 7. நிந்திய ஜீவன் கிடைக்கும்.

ஏன் கீழ்ப்படிய முடிவதில்லை?

A. அவுசுவாசம் மற்றும் சந்தேகம். கர்த்தரின் வாக்கிற்கு செவிக்கொடாமை.

B. பயம் மற்றும் கலக்கம்.

C. துற்செய்தி பரப்பி அதை நம்ப வைத்தல்.

D. கலகம், எதிர்த்தல், இருதயக்கடினம்.

E. முறுமுறுத்தல் மற்றும் முறையீடு செய்தல்.

F. பெருமை மற்றும் ஒன்றை செய்து முக்கியமான இன்னொன்றை விட்டு விடுவது.

G. கடைசிக்கால மனநிலை.

கீழ்ப்படியாவிட்டால் என்ன நடக்கும்?

 1. சாபம் வரும்.
 2. அழிவு வரும்
 3. கர்த்தருடைய கை விரோதமாக வரும்
 4. ஆகாயத்து அதிபதி கிரியை செய்வான்.
 5. மரணத்திற்கு பாத்திரவான்
 6. பாவம் ஆளுகை செய்யும்.
 7. அருவருக்கப்பட்டவர்கள். நற்கிறியை செய்ய எந்த தகுதியும் அற்றவர்கள்
 8. முற்காலத்தில் உள்ள ஆதாமின் பிள்ளைகளாக மாருகிரோம்.
 9. அறியாமையின் இச்சை பிடிக்கும். இச்சை ரோகம் பிடிக்கும்.
 10. கோபாக்கினை வரும்.
 11. உக்கிர கோபாக்கினை வரும்.
 12. நீதியுள்ள ஆக்கினை தண்டனை வரும்.
 13. இடறல் வரும்
 14. கடைசிக்கால மனப்பான்மையில் சிக்கி தேவனை மரிதலிப்பார்கள்.
 15. இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியாமல் போகும்.

எனவே கிறிஸ்து மரணபரியந்தம் கீழ்படிந்து தம்மை தாமே வெருமையாக்கி உயர்த்தப்பட்டது போல, நாமும் படும் பாடுகளினால் கீழ்படிதலை கற்று கொண்டு முன்னேறுவோம். கர்த்தர் வருகிறார்.

செலின்


Share this page with friends