யாரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்?

யாரிடத்தில் அன்பாயிருக்க வேண்டும்
1) தேவனிடத்தில் (முழு) அன்பாயிரு – லூக் 10-27
2) சகோதரனிடத்தில் அன்பாயிரு – 1 யோ 4-21
3) பரிசுத்தவான்களெல்லார் மேலும் அன்பாயிரு – எபேசி 1-15
4) உன்னை துக்கபடுத்தினவனை மன்னித்து அவனிடத்தில் அன்பாயிரு – 2 கொரி 2:5,8
5) புருஷர் மனைவி இடத்தில் அன்பாய் இருக்க வேண்டும் – கொ 3-19
6) ஸ்திரிகள் புருஷரிடத்திலும், பிள்ளைகள் இடம் அன்பாய் இருக்க வேண்டும் – தீத்து 2:4,5
7) அப்பா மகன் இடம் அன்பாய் இருக்க வேண்டும் – நீதி 3-12
8) ஒருவரில் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும் – 1 பேது 4-18
9) அந்நியனிடத்தில் அன்பாயிரு – லேவி 19:34