யார் ஆசிர்வதிக்கபடுவார்கள்?

1) உண்மையுள்ள மனுஷன் – நீதி 28-20
2) தாழ்மையுள்ளவன் – நீதி 22-4
3) விசுவாசமுள்ளவன் – கலா 3-9
4) கர்த்தருக்கு பயப்படுகிறவன் – சங் 128-4
5) சகோதரரோடு ஒருமித்து வாசம் பண்ணுகிறவன் – சங் 133-1-3
6) கர்த்தருக்கு கொடுப்பவன் – மல்கி 3-10
7) கிழ்படிகிறவன் – ஆதி 22-18
8) நற்குணம் (நல்ல சுபாவம்) உள்ளவன் – ரூத் 3-10
9) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கிறவன் – ஏசா 58-13,14
10) பெற்றோரை கணம் பண்ணுகிறவன் – எபேசி 6-2,3
11) கருணை கண்ணன்- நீதி 22-9
12) செம்மையானவர்கள் வம்சம் – சங் 112-2
13) கைகளில் சுத்தமுள்ளவன் – சங் 24-4,5
14) இருதயத்தில் மாசில்லாதவன் – சங் 24-4,5
15) ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக் கொடாதவன் – சங் 24-4,5
16) கபடாய் ஆணையிடாமல் இருக்கிறவன் – சங் 24-4,5
17) தாராள மனது உடையவன் – நீதி 11-26
18) நீதிமானின் சந்ததி – சங் 37-26
19) நீதிமான்கள் – நீதி 10-6
20) மற்றவர்களை ஆசிர்வதிக்கிறவர்கள் – ஆதி 12-3