யார் செழிப்பார்கள்?

1) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 28:25
2) கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் – சங் 92:13
3) நீதிமான் – சங் 92:12
4) தீயையும், தண்ணிரையும் (பாடு அனுபவித்தவர்கள்) கடந்து வந்தவர்கள் – சங் 66:13
5) செம்மையானவருடைய கூடாரம் – நீதி 14:11
6) உதாரகுணமுள்ள ஆத்துமா – நீதி 11:25*