யாரை சுகமாய் தங்கப்பண்ணுவார்

Share this page with friends


சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன், கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர். (சங்கீதம் 4:8)

1. கர்த்தருக்கு பிரியமானவர்கள் சுகமாய் வாசம்பண்ணுவர்கள்(பென்யமீன்)

(உபாகமம் 33:12) பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.

2. கர்த்தரை பற்றிக்கொண்டு வந்தவர்களுக்கு சுகமான வாழ்க்கை(ரூத்)

(ரூத் 3:1) பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?

3. அவருடைய நாமத்தை அடைக்கலமாய் பிடித்துக்கொள்பவர்கள் சுகமாய் இருப்பார்கள்(தாவீது)

(நீதிமொழிகள் 18:10) கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான்.


Pr.J.A.Devakar . DD

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends