எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது?

Share this page with friends

எதினால் நமது பெலன் விரயம் ஆகின்றது?

  1. அறிக்கை செய்து விட்டு விடாத பாவம், மறைக்கப்பட்ட பாவம், தொடர்ந்து விட முடியாத பாவம், ரகசிய பாவம். பிரமாணத்தை மீறி செயல்படுதல்.
  2. தீடீர் நெருக்கடிகள், ஆபத்துகள் மற்றும் மனித நெருக்கடிகள்.
  3. மாம்சத்தின் கிரியைகள் மேற்கொள்வதினால், அவைகளில் தொடர்ந்து செயல்படுவதால்.
  4. வீணான வார்த்தைகள், மற்றும் பிறரை குறித்து குற்றம்சாட்டி பேசும் வார்த்தைகள் மற்றும் புரங்கூறும் வார்த்தைகள் பேசுவதால்.
  5. உலகக்கவலை மற்றும் அதீத ஐஸ்வரிய மயக்கம். தேவையற்ற காரியங்களை குறித்த ஆசை.
  6. தனக்கு மிஞ்சின, அல்லது தனக்கு அல்லாத கருமங்களில் தலையிடுதல்.
  7. தவறான நபர்கலோடு உள்ள ஐக்கியம் கொண்டு நேரத்தை வீணாக செலவழிக்கும் போது
  8. வயது மூப்பு மற்றும் சரீர பெலவீனம். வியாதி மற்றும் மனச்சோர்வு.
  9. விசுவாசமற்ற தரிசனம் மற்றும் நோக்கமற்ற ஊழியத்தின் மூலம் வரும் சலிப்பு
  10. கடைசியாக நெடுநாள் ஏமாற்றம் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறான்மை!

செலின்


Share this page with friends