லூக்கா சுவிசேஷத்தில் உள்ள விதவைகள்

ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசை
போடுகிறதையும் கண்டு , லூக்கா : 21 : 2
லூக்கா சுவிசோஷத்தில் உள்ள விதவைகளைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.
வேத ஆதாரம் லூக்கா அதிகாரம்
- இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்துவந்த விதவை – லூக்கா : 2 : 37
- மேன்மைப்படுத்தப்பட்ட பொருள் பெருகும்படி ஆசீர்வதிக்கப்பட்ட விதவை – லூக்கா : 4 : 25 , 26
- மிகவும் மனத்துயரப்பட்டபோது, ஆறுதல் செய்யப்பட்ட விதவை – லூக்கா : 7 : 12
- விண்ணப்பம்பண்ணி பதில் பெற்ற விதவை – லூக்கா : 18 : 13
- இயேசுவினால் புகழ்ச்சியும் பாராட்டுதலையும் பெற்ற விதவை – லூக்கா : 21 : 2 , 3
இந்தக் குறிப்பில் லூக்கா அதிகாரத்தில் உள்ள ஐந்து விதவைகளைத் குறித்து சிந்தித்தோம். இயேசு விதவைகளுக்கு இரக்கம் செய்கிறவர்.
இந்த விதவைகளும் வித்தியாசமான சூழ்நிலையில் அவர்கள்
காணப்பட்டார்கள். இது ஒரு வித்தியாசமான குறிப்பு. இதை யாரும் சத்தியமாக பேசி இருக்கமாட்டார்கள். பெண்கள் ஐக்கியத்தில் இதை பேசலாம். யாவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.