பிரசங்க குறிப்பு

கர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ

Share this page with friends

பிரசங்க குறிப்பு

ஒரு தாயின் கருவில் உருவாகுவதற்கு முன்னமே கர்த்தரின் சிந்தையில் உருவானவன் நீ… ஒருபோதும் நீ வீணாய் போக அவர் விடவேமாட்டார்!!!


எத்தனை மனிதர்கள் எதிர்த்து நின்றாலும் அவர் உன்னை படைத்ததின் நோக்கத்தையும் பின் உன்னை உடைத்ததின் நோக்கத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவார் எனவே இன்று தூற்றும் மனிதர்கள் தூற்றட்டும் அமைதியாய் தேவனின் பாதத்தில் அமர்ந்திரு உன்னை தூற்றினவர்களுக்கும் ஒதுக்கினவர்களுக்கும் நீ தான் தேவைப்படப் போகிறாய்!!!


Share this page with friends