Skip to content
- ஒரு தனி நபருக்காக (மோசே மிரியாமுக்காக மன்றாடினார்) – எண்ணாகமம் 12:13
- பட்டணத்தாருக்காக (ஆபிரகாம் சோதோம், கொமோராவிற்காக மன்றாடினார்) – ஆதியாகமம் 18:20-33
- ஒரு இனத்திற்காக (எஸ்தர் யூத குலத்திற்காக மன்றாடினாள்) – எஸ்தர் 8:6
- சபைக்காக (எப்பாப்பிரா சபை ஜனங்களுக்காக ஜெபித்தார்) – கொலோசெயர் 4:12
- ஊழியர்களுக்காக (ஆதிசபையார் அப்போஸ்தலர்களுக்காக ஜெபித்தனர்) – அப்போஸ்தலர் 4:24-31
- ஜனங்களுக்காக (நெகேமியாவும் தானியேலும் ஜனங்களின் பாவங்களுக்காக மன்றாடினார்கள்) – நெகேமியா 1:4-11; தானியேல் 9:1-23
- நண்பர்களுக்காக (யோபு தன் நண்பர்களுக்காக ஜெபித்தான்) – யோபு 42:10
- ராஜாக்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்காக (ராஜாக்கள், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் முதலியோருக்காக) – 1 தீமோத்தேயு 2:2
- சகல பரிசுத்தவான்களுக்காக – எபேசியர் 6:18
- எல்லா மனுஷர்களுக்காக – 1 தீமோத்தேயு 2:1