நல்லோர், தீயோர்
- கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது.
(நீதி.15:3) - அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதியுள்ளவர் மேலும் அநீதியுள்ளவர் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார். (மத்தேயு 5:45)
- தீயோர் நல்லோர்க்கு முன்பாகவும் ,துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
(நீதி.14:19)