1) தாழ்மையுடன் (தாழ்த்தி) வர வேண்டும் – லூக் 18:10-14
2) சகோதரனுடன் ஒப்பரவாகி வர வேண்டும் – மத் 5:24
3) ஒரு மனதுடன் (pastor, மூப்பர்கள், விசுவாசிகளோடு ஜக்கியம் வேண்டும்) கூடி வர வேண்டும் – அப்போ 2:44
4) தேவ பயத்தோடு வர வேண்டும் – எபி 12:28
5) பக்தியோடு வர வேண்டும் – எபி 12:28
6) காணிக்கை கொண்டு வர வேண்டும் – உபா 16:16,17
7) பரிசுத்தத்தோடு வர வேண்டும் – லேவி 23:3,4
8) அப்பம் பிட்கும்படி கூடி வர வேண்டும் – அப்போ 20:7
9) பொருத்தனையுடன் வர வேண்டும் – 1 சாமு 1:24
10) வாஞ்சையோடு – சங் 84:2
11) மகிழ்ச்சியோடு – சங் 122:1
12) துதித்தலுடன் – சங் 95:2
13) ஆசையாய் – சங் 84:2
14) சுத்த இருதயத்தோடு – 2 தீமோ 2:22
15) ஆராதனை வஸ்திரத்தோடு – யாத் 31:10