1) பவுல் → தேவனுடைய ஆலயம் – அப் 22:17
2) பவுல் → கடற்கரை – அப் 21:5
3) கொர்நேலியு → வீடு – அப் 10:30
4) பேதுரு → மேல் வீட்டறை – அப் 10:9
5) பேதுரு → கடலின் மேல் – மத் 14:30
6) பவுல் → ஆற்றின் அருகே – அப் 16:13
7) இயேசு → வனாந்திரத்தில் – லூக் 5:16
8) இயேசு → கெத்செமனே தோட்டத்தில் – மாற் 14:32
9) இயேசு → மலையின் மேல் – மத் 14:23
10) யோனா → மீன் வயிற்றில் – யோனா 2:7
11) ஆயக்காரன் → ஆலயத்துக்கு வெளியில் – லூக் 18:13
12) பவுல், சிலா → சிறைசாலையில் – அப்போ 16:25
13) ஆபிரகாம் → திறந்த வெளியில் – ஆதி 18:22,23
14) எலியேசர் → தண்ணீர் துரவு அருகில் – ஆதி 24:12
15) ஈசாக்கு → வெளியில் ஓரிடத்தில் – ஆதி 24:63
16) யாக்கோபு → ஆற்றினருகே – ஆதி 34:22-24
17) மோசே → சீனாய் மலையில் – யாத் 32:30-32
18) அன்னாள் → கர்த்தருடைய ஆலயத்தில் – 1 சாமு 1:9,10
19) சாமுவேல் → கீல்கால் – 1 சாமு 12:17,18
20) எலியா → மெத்தையின் மேல் – 1 இராஜ 10:4,33
21) எலியா → கர்மேல் பர்வத்தில் – 1 இராஜ 18:42
22) நெகேமியா → சூசான் அரண்மனையில் – நெகேமியா 1:4-11
23) யோபு → தன் வீட்டில் – யோபு 6:8
24) தானியேல் → மேலறையில் – தானி 6:10