1) கர்த்தரை ஸ்தோத்தரிப்பவர்களுக்கு (துதிப்பவர்களுக்கு) – 2 கொரி 4:15
2) ஜெபிக்கிறவர்களுக்கு – சங் 86:5
3) கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு – சங் 103:11
4) கர்த்தரை நம்புகிறவர்களுக்கு – சங் 32:10
5) தாழ்மையுள்ளவர்களுக்கு – யாக் 4:6
6) ஞானவான்களுக்கு – சங் 107:43
7) நன்மையை யோசிக்கிறவர்களுக்கு – நீதி 14:22
8) இயேசுவின் பரிபூரணத்தினால் – யோ 1:16
9) இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடன் அன்பு கூறுகிறவர்களுக்கு – எபேசு 6:24