1) கிருபையின் மேல் பூரண நம்பிக்கை உள்ளவர்களாக இருங்கள் – 1 பேது 1:13
2) கிருபை கிருபை என்று அடிக்கடி கூற வேண்டும் – சகரி 4:7
3) தேவ கிருபையினாலே இருக்கிறேன் – 1 கொரி 15:10
4) கிருபைக்காக ஜெபிக்க வேண்டும் – லூக் 18:13
5) கிருபை நம்மை விட்டு விலக கூடாது – நீதி 3:3
6) கிருபைக்காக காத்திருக்க வேண்டும் – சங் 147:11
7) கர்த்தரின் கிருபைகளை பாட வேண்டும் – சங் 89:1
8) கிருபையில் களி கூர்ந்து மகிழ வேண்டும் – சங் 31:7
9) கிருபையினால் பலப்பட வேண்டும் – 2 தீமோ 2:1
10) கிருபையில் நிலை கொண்டிருக்க வேண்டும் – அப் 13:43
11) கிருபையில் பெருக வேண்டும் – 2 பேது 1:2
12) கிருபையில் வளர வேண்டும் – 2 பேது 3:18
13) கிருபையை விருதாவாக்க கூடாது – கலா 2:21
14) கிருபைக்கு கிழ்பட்டிருக்க வேண்டும் – ரோ 6:14
15) கிருபையை பற்றிக் கொள்ளகடவோம் – எபி 12:28
16) காலைதோறும் கர்த்தர் கிருபை புதியவைகள் – புலம்பல் 3:22,23