1) பெரியது – சங் 86:13
2) அருமையானது – சங் 36:7
3) நல்லது – சங் 63:3
4) நம்மை தேற்றும் – சங் 119:76
5) கர்த்தருடைய செட்டைகளின் நிழலில் வந்தடைவார்கள் – சங் 36:7
6) திருப்தியாக்கும் – சங் 90:14
7) சிங்காசனம் ஸ்தாபிக்கபடும் – ஏசா 16:5
8) தாங்கும் – சங் 94:18
9) விலகாது – ஏசா 54:10
10) பெலவினத்தில் பெலன் கொடுக்கும் – 2 கொரி 12:9
11) போதும் (உலகத்தில் வாழ) – 2 கொ 12:9
12) ஆலயத்துக்குள் பிரவேசிக்கிறோம் – சங் 5:7
13) இரட்சிக்கபட்டோம் – எபேசி 2:5
14) நீதிமான்களாக்க படுகிறோம் – தீத்து 3:6
15) என்றும் உள்ளது – சங் 136:1
16) நித்தியத்தில் பிரவேசிக்க செய்யும் – 1 பேது 1:13
17) பாவம் நிவர்த்தி ஆகும் – நிதி 16:6
18) பாவம் நம்மை மேற் கொள்ள மாட்டாது- ரோ 6:14
19) கர்த்தர் பிரியமாயிருக்கிறார் – சங் 147:11