1) தாங்கும் கிருபை – சங் 94:18
2) தேற்றும் கிருபை – சங் 119:76
3) சூழ்ந்து கொள்ளும் கிருபை – சங் 32:10
4) நித்திய கிருபை – ஏசா 54:8
5) நிச்சயமான கிருபை – ஏசா 55:3
6) சகலவிதமாத கிருபை -2 கொரி 9:8
7) மிகுந்த கிருபை – எண் 14:17
8) மகா கிருபை – நெகேமியா 9:17
9) பெரிய கிருபை – சங் 117:2, 2 நாளா 1:9