Skip to content
October 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • கிறிஸ்தவ செய்திகள்
  • உலகம்
  • ஈக்வடாரில் பிரார்த்தனையின்போது பாதிரியார் மீது விழுந்த சிலுவை: நேரலையில் அதிர்ச்சி சம்பவம்!
  • உலகம்

ஈக்வடாரில் பிரார்த்தனையின்போது பாதிரியார் மீது விழுந்த சிலுவை: நேரலையில் அதிர்ச்சி சம்பவம்!

Editorial Team October 22, 2026
fr accident

கித்தோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குவாயாகில் நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பெரிய சிலுவை ஒன்று பாதிரியார் மீது விழுந்ததில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிரியார் பேட்ரிசியோ அல்ப்ரெடோ சான்செஸ் மொலினாரி (52), பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே வாழ்வின் நிலையற்ற தன்மை மற்றும் மரணம் குறித்து பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்.

பிரார்த்தனை தொடங்கி சுமார் அரை மணி நேரம் கடந்த நிலையில், அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் உருவம் கொண்ட பெரிய மரச் சிலுவை திடீரெனக் கழன்று அவரது தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தேவாலய நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரெனக் கழன்று விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post navigation

Previous: அவளுக்குத் தேவையானதெல்லாம் அவரே!
Next: எரிகோவின் சாபமும் ஆசிர்வாதமும்

இதையும் படிக்கலாம்

people
  • உலகம்

இலங்கையில் நிலமும் நிரந்தர வீடும் கோரி வீதிகளில் இறங்கிய 650க்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

Editorial Team October 21, 2026
myannmar
  • உலகம்

மியான்மரில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இரண்டு தேவாலயங்கள் அழிப்பு: ராணுவம் மீது குற்றச்சாட்டு

Editorial Team October 21, 2026
Nepal
  • உலகம்

நேபாளத்தில் இறையியல் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற 24 தென்கொரிய கிறிஸ்தவர்கள் கைது: மதச் சுதந்திரம் குறித்து கவலை

Editorial Team October 14, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

Editorial Team October 21, 2026
அப்போஸ்தலனாகிய பவுல்: கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, சுவிசேஷத்திற்காகப் போராடிய மனிதர் writer paul
  • வேதாகம மனிதர்கள்

அப்போஸ்தலனாகிய பவுல்: கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, சுவிசேஷத்திற்காகப் போராடிய மனிதர்

October 16, 2026
சீமோன் சிரேனே — இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதன்! Simon of Cyrene
  • வேதாகம மனிதர்கள்

சீமோன் சிரேனே — இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதன்!

October 16, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Jericho
  • வியாக்கியான பிரசங்கங்கள்

எரிகோவின் சாபமும் ஆசிர்வாதமும்

Editorial Team October 22, 2026
fr accident
  • உலகம்

ஈக்வடாரில் பிரார்த்தனையின்போது பாதிரியார் மீது விழுந்த சிலுவை: நேரலையில் அதிர்ச்சி சம்பவம்!

Editorial Team October 22, 2026
timothy112
  • கதைகள்

அவளுக்குத் தேவையானதெல்லாம் அவரே!

Editorial Team October 21, 2026
Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

Editorial Team October 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.