Skip to content
- நல்ல மேய்ப்பன் – யோவான் 10:11,14
- ஜீவ அப்பம் – யோவான் 6:48
- சத்தியம் – யோவான் 14:6
- வழி – யோவான் 14:6
- ஜீவன் – யோவான் 14:6
- உலகத்தின் ஒளி – யோவான் 8:12
- வாசல் – யோவான் 10:9
- உயிர்த்தெழுதல் – யோவான் 11:25
- திராட்சைச் செடி – யோவான் 15:5
- ஆண்டவர் – யோவான் 13:14
- போதகர் – யோவான் 13:14
- தேவாலயத்திலும் பெரியவர் – மத்தேயு 12:6
- ஓய்வுநாளுக்கும் ஆண்டவர் – மத்தேயு 12:8
- உலகத்திற்கு ஒளி – யோவான் 8:12
- அல்பா – வெளிப்படுத்தல் 22:13
- ஒமெகா – வெளிப்படுத்தல் 22:13
- ஆதி – வெளிப்படுத்தல் 22:13
- அந்தம் – வெளிப்படுத்தல் 22:13
- முந்தினவர் – வெளிப்படுத்தல் 22:13
- பிந்தினவர் – வெளிப்படுத்தல் 22:13
- ஜீவனுள்ள அப்பம் – யோவான் 6:51
- நற்குமாரன் – யோவான் 3:16
- மனுஷகுமாரன் – மத்தேயு 20:28
- தேவகுமாரன் – யோவான் 10:36
- ராஜாதி ராஜா – வெளிப்படுத்தல் 19:16
- கர்த்தாதி கர்த்தர் – வெளிப்படுத்தல் 19:16
- விடிவெள்ளி – வெளிப்படுத்தல் 22:16
- உலக இரட்சகர் – யோவான் 4:42
- ஜீவனின் அதிபதி – அப்போஸ்தலர் 3:15
- பிரதான மூலைக்கல் – எபேசியர் 2:20
- தேவ ஆட்டுக்குட்டி – யோவான் 1:29
- மகா பிரதான ஆசாரியர் – எபிரெயர் 4:14
- இம்மானுவேல் – மத்தேயு 1:23
- சமாதானப் பிரபு – ஏசாயா 9:6
- அதிசயமானவர் – ஏசாயா 9:6
- ஆலோசனைக்கர்த்தா – ஏசாயா 9:6
- வல்லமையுள்ள தேவன் – ஏசாயா 9:6
- நித்திய பிதா – ஏசாயா 9:6
- யூதா கோத்திரத்துச் சிங்கம் – வெளிப்படுத்தல் 5:5
- தாவீதின் வேர் – வெளிப்படுத்தல் 22:16