1) ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் – 1 கொரி 15:33
2) சொற்களின் மிகுதியால்→ பாவம் – நீதி 10:19
3) கடுஞ் சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் – நீதி 15:1
4) வாயின் வார்த்தை → மற்றவர்களை நொறுக்கும் – யோபு 19:2
5) வாயில் இருந்து புறப்படுவது → மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) – மத் 15:11
6) பெருமை பேசும் நாவை → கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12:3
7) பொய் பேசும் வாய் → அடைக்கபடும் – சங் 63:11
8) நாவு→ முழு சரிரத்தையும் கறைபடுத்தும் – யாக் 3:6
9) வாயினால் பாவம் செய்தால் → கைகளின் கிரியை அழிக்கபடும் – பிரச 5:6
10) உதடுகளை விரிவாக திறந்தால் → கலக்கம் அடைவோம் – நீதி 13:3
11) உதடுகளின் பேச்சு→ வறுமையை தரும் – நீதி 14:23
12) இனிய நாவு → எலும்பை நொறுக்கும் – நீதி 25&5
13) நாவின் மாறுபாடு → ஆவியை நொறுக்கும் – நீதி 15:4
14) பேசும் வீண் வார்த்தைகளுக்கு → நீயாத்திர்பபு உண்டு – மத் 12:36
15) வீண் பேச்சு→ அவபக்தியை உண்டாக்கும் – 2 தீமோ 2:16
16) வீண் பேச்சு பேசினால் → கர்த்தரை விட்டு விலகி போவோம் – 1 தீமோ 1:6
17) நமது வார்த்தையினால்→ கர்த்தரை வருத்த படுத்த கூடாது – மல்கியா 2-17
18) வாயின் வார்த்தை → மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் – பிரச 5:6
19) மற்றவர்களை தீர்க்கிறபடியே → நீங்களும் தீர்க்கபடுவிர்கள் – மத் 7:2
20) மூடரின் வாய் → அடிகளை வரவழைக்கும் – நீதி 18:6
21) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால்→ நீயாத்திர்பபு உண்டு – யாக் 5:9
22) சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் → பேசுகிறவனின் பிள்ளைகள் கண்கள் பூத்து போகும் – யோபு 17:5
23) பொய் பேசுகிறவனை → கர்த்தர் அழிப்பார் – சங் 5:6
24) ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் → அழிவோம் – கலா 5:15
25) நாவை அடக்காதவன் தேவ பக்தி → வீண் – யாக் 1-26