| இருக்கலாம் | இருக்கக் கூடாது |
|---|---|
| தேவன் இருக்கலாம் | தேவதைகள் இருக்கக் கூடாது |
| ரூபம் இருக்கலாம் | சொரூபம் இருக்கக் கூடாது |
| TV இருக்கலாம் | சினிமா இருக்கக் கூடாது |
| பாட்டில் இருக்கலாம் | பாட்டிலில் பிராந்தி இருக்கக் கூடாது |
| தப்பெட்டி இருக்கலாம் | சிகரெட் இருக்கக் கூடாது |
| சந்தோஷம் இருக்கலாம் | சந்தேகம் இருக்கக் கூடாது |
| வரம் இருக்கலாம் | வரதட்சணை இருக்கக் கூடாது |
| பொறுமை இருக்கலாம் | பொறாமை இருக்கக் கூடாது |
| அழகிய இலை இருக்கலாம் | வெற்றிலை இருக்கக் கூடாது |
| தேவையான செடி இருக்கலாம் | தேவையற்ற பொடி இருக்கக் கூடாது |
| ஊசி இருக்கலாம் | வேசி இருக்கக் கூடாது |
| பாட்டி இருக்கலாம் | போட்டி இருக்கக் கூடாது |
| ஸ்தோத்திரம் இருக்கலாம் | ஆத்திரம் இருக்கக் கூடாது |
| குடிமகனாய் இருக்கலாம் | குடிகாரனாய் இருக்கக் கூடாது |
| வசதி இருக்கலாம் | வஞ்சனை இருக்கக் கூடாது |
| பிசின் இருக்கலாம் | பிசினித்தனம் இருக்கக் கூடாது |
| குறைவு இருக்கலாம் | குற்றம் இருக்கக் கூடாது |
| சுகம் இருக்கலாம் | சக்குபோகம் இருக்கக் கூடாது |
| நற்குணம் இருக்கலாம் | துர்க்குணம் இருக்கக் கூடாது |
— பரமன்குறிச்சி பெ. பெவிஸ்டன்