Skip to content
July 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • தகவல்கள்
  • தேவனின் நாமங்கள்
  • தகவல்கள்

தேவனின் நாமங்கள்

Editorial Team July 1, 2026 1 minute read
names_of_god


1. எல்டெரெக் தமீம் – உத்தமமான வழியையுடைய தேவன் (2சாமு 22:)

2. எல் எஹாத் – ஒரே தேவன் (மல் 2:10)

3. எல் ஏலோஹே இஸ்ரஏல் – இஸ்ரவேலின் தேவன் – (ஆதி 33:20)

4. எல் எமெத் – சத்தியபரன் (சங்31:5)

5. எல் கிப்போர் – வல்லமையுள்ள. தேவன் (ஏசா 10:21)

6. எல்ஹக்கவொத் – மகிமையுள்ள தேவன் (சங் 29:3)

7. எல் ஹக்கதொல் – மகத்துவமுள்ள தேவன் (உபா 10:17)

8. எல் ஹன்ன எமான் – பரிசுத்தமுள்ள தேவன் (ஏசா 5:16)

9. எல் ஹன்னோரா – பயங்கரமான தேவன் (நெகே 9:32)

10. இம்மனுஎல் – தேவன் நம்மோடு (ஏசா 7:14)

11. எல் கன்னோ – எரிச்சலுள்ள தேவன் (யாத் 20:5)

12. எல் மஉஸ் – என் அரணான தேவன் (2சாமு 22:33)

13. எல் நாசா – மன்னிக்கிற தேவன் (சங் 99:8)

14. எல் ரஹீம் – இரக்கமுள்ள தேவன் (உபா 4:31)

15. எல் சேலா – கன்மலையாகிய தேவன் – சங் 42:9)

16. எல் ஷமா – எனக்குச் செவிகொடுக்கிற தேவன் ( சங் 17:6)

17. எல் ஷாமர் பெரித் – உடன்படிக்கையை காக்கிற தேவன் (உபா 7:9)

18. யேகோவா ஏலியோன் – உன்னதமான கர்த்தர் (சங் 7:17)

19. யேகோவா ஏல் – கர்த்தர் என் தேவன் (சங் 18:2)

20. யேகோவா ஏலோஹிம் – தேவனாகிய கர்த்தர் (ஆதி 2:4)

21. யேகோவா ஏலோஹினு – நம்முடைய தேவனாகிய கர்த்தர் (சங் 99:5)

22. யேகோவா ஏலோஹெக்கா – உன் தேவனாகிய கர்த்தர் (யாத் 20:2)

23. யேகோவா ஏலோ ஹாய் – என் தேவனாகிய கர்த்தர் (சக 14:5)

24. யேகோவா ஸிட்கேனு – நமது நீதியாயிருக்கிற கர்த்தர் (எரே 23:6)

25. யேகோவா மக்கதேஷ் – உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் (யாத் 31:13)

26. யேகோவா ரா-ஆ – கர்த்தர் என் மேய்ப்பர் (சங் 23:1)

26. யேகோவா ராபா – நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் (யாத் 15:23)

27. யேகோவா ஷாலோம் – கர்த்தர் என் சமாதானக்காரணர் (நியா 6:24)

28. ஏலா ஷெமையா – பரலோகத்தின் தேவன் (எஸ்றா 7:23)

29. ஏலா யெருஷலேம் – எருசலேமின் தேவன் (எஸ்றா 7:19)

30. ஏலா யிஸ்ரஎல் – இஸ்ரவேலின் தேவன் (எசே 5:1)

31. ஏக்காத் – ஒரே கர்த்தர் (சக 14:9)

32. மஷியஹ் – மேசியா (தானி 9:26)

33. கெரென் யெஷுவா – இரட்சண்யக்கொம்பு (லூக் 1:69)

34. யெஷுவா – இயேசு (மத் 1:21)

35. ரூஆ ஹக்கதோஷ் – பரிசுத்த ஆவி (லூக் 3:16)

36. யா யேகோவா ஓலாம் – கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலை (ஏசா 26:4)

37. யேகோவா காதோஷ் – பரிசுத்தராகிய கர்த்தர் (ஏசா 43:15)

38. பாரா இஸ்ரஏல் – இஸ்ரவேலின் சிருஷ்டிகர் (ஏசா 43:15)

39. யேகோவா காதோஷ் இஸ்ரஏல் – இஸ்ரவேலின் பரிசுத்தர் (ஏசா 45:11)

40. யேகோவா ஹ்மெத் -கர்த்தர் மெய்யான தெய்வம் (எரே 10:10)

41. யேகோவா காதீ ஏலோஹிம் – கர்த்தர் ஜீவனுள்ள தேவன் (எரே 10:10)

42. யேகோவா ஓலாம் மெலேக் – கர்த்தராகிய நித்திய ராஜா (எரே 10:10)

43. யேகோவா ட்ஸூர் – கர்த்தர் என் துருகம் (18:2)

44. யேகோவா சேலா – கர்த்தர் என் கன்மலை (சங் 18:2)

45. யேகோவா ஷாபாத் – கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி (ஏசா 33:22)

46. யேகோவா ஷாமார் – கர்த்தர் என்னைக் காக்கிறவர் (சங் 121:5)

47. யேகோவா யாஷா – கர்த்தர் உன் இரட்சகர் (ஏசா 49:26)

48. யேகோவா யாஷார் – கர்த்தர் உத்தமர் (சங் 92:14)

49. யேகோவா ஸிம்ராத் – கர்த்தர் என் கீதம் (யாத் 15::2)

50. யேகோவா மாஓஸ் – கர்த்தர் என் கோட்டை (சங் 18:2)

51. யேகோவா மாட்ஸூத் – கர்த்தர் என் கோட்டை (சங் 18:2)

52. யேகோவா மிஸ்காப் – கர்த்தர் என் உயர்ந்த அடைக்கலம் (சங் 18:2)

53. யேகோவா மில்க்கிமா – யுத்தத்தில் வல்லவராகிய கர்த்தர் (யாத் 15:3)

54. யேகோவீ மிப்தாக் – என் நம்பிக்கையாகிய கர்த்தராகிய ஆண்டவர் (சங் 71:5)

55. யேகோவா நக்கா – கர்த்தர் என் வெளிச்சம் (சங் 27:1)

56. யேகோவா ஓஸ் – கர்த்தர் என் பெலன் (யாத் 15:2)

57. யேகோவா கெரென் யெஷா – கர்த்தர் என் இரட்சண்யக்கொம்பு (சங் 18:2)

58. யேகோவா மாகேன் – கர்த்தர் என் கேடகமுமாயிருக்கிறார் (சங் 28:7)

59. யேகோவா மானோஸ் – என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே (எரே 16:19)

60. யேகோவா ஹ மெலெக் – கர்த்தராகிய ராஜா (சங் 98:6)

61. யேகோவா மெலெக் ஓலாம் அத் – கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார் (சங் 10:16)

62. யேகோவா மெபாலத் – விடுவிக்கிற கர்த்தர் (சங்18:2)

63. யேகோவா கெமுலா – சரிக்கட்டுகிற கர்த்தர் (எரே 51:56)

64. யேகோவா ஆசா – நம்மை உண்டாக்கிய கர்த்தர் (சங் 95:6)

65. யேகோவா இஸ்ஸூம் – வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர் (சங் 24:8)

66. யேகோவா இம்மெக்கு – உன்னோடு இருக்கும் கர்த்தர் (நியா 6:12)

67. யேகோவா கன்னா – கர்த்தர் எரிச்சலுள்ளவர் (யாத் 34:14)

68. யேகோவா காபோத் – கர்த்தர் என் மகிமை (சங் 3:3)

69. யேகோவா சசெஸெக் – என் பெலனாகிய கர்த்தர் (சங் 18:1)

70. யேகோவா ஏலோஹிம் இப்ரீ – எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் (யாத் 3:18)

71. யேகோவா ஏலோஹூம் இஸ்ரஏல் – இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் (நியா 5:3)

72. யேகோவா அய்ஸர் – கர்த்தரே நமக்குத் துணை (சங் 33:20)

73. யேகோவா எஸ் ஸாமி (கர்த்தர் என் பெலன் (சங் 28:7)

74. யேகோவா கவால் கர்த்தர் உன் மீட்பர் (ஏசா 49:26)

75. யேகோவா கிபோர் – பராக்கிரமமுள்ள கர்த்தர் (சங் 24:8)

76. யேகோவா கிப்போர் மில்க்காமா – யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே (சங் 24:8)

77. யேகோவா அதோன் கல் ஹ எரெட்ஸ் – சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தர் (யோசு 3:13)

78. யேகோவா அவினு – எங்கள் பிதாவாகிய கர்த்தர் (ஏசா 64:8)

79. யேகோவா பாரா – சிருஷ்டிகராகிய கர்த்தர் (ஏசா 40:28)

80. யேகோவா பாரா காட்ஸா எரெட்ஸ் – பூமியின் கடையாந்தரங்களை சிருஷ்டித்த கர்த்தர் (ஏசா 40:28)

81. யேகோவா காகக் – கர்த்தர் நம் நியாயப்பிரமாணிக்கர் (ஏசா 33:22)

82. யேகோவா கேரேப் – மகிமை பொருந்திய பட்டயமும் அவரே (உபா 33:29).

Post navigation

Previous: பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள்
Next: மூன்று “ஐயோ” நகரங்கள்

இதையும் படிக்கலாம்

tn_10
  • தகவல்கள்

வாழ்வியல் பாடங்கள் – அனுபவங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை உண்மைகள்

Editorial Team July 4, 2026
freedom_from_sin
  • தகவல்கள்

பாவ வாழ்க்கையை விட்டு புதிய வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்

Editorial Team July 1, 2026
பழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்
  • தகவல்கள்

பழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்

Editorial Team July 1, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_48
  • தியான செய்திகள்

அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

Editorial Team July 16, 2026
tn_45
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026
tn_44
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026
tn_49
  • தியான செய்திகள்

தேவையானது ஒரு தீர்மானம்

Editorial Team July 15, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.