Skip to content
October 13, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • கவிதைகள்
  • எல்லாமே ஜெயம் தான்!
  • கவிதைகள்

எல்லாமே ஜெயம் தான்!

Editorial Team August 28, 2026 1 minute read
Kalmedu

“தரித்திரன் என் மேல் தரிசனம் எதற்கென்றேன்?
தரித்திரன் என்றாலும் என்னைத் தரித்தவன் அல்லவோ!”
— என்கிறார்.


“நல்ல நிலத்தில் விழுந்த விதை என்பதில் சிறிது கர்வம் தான்!
ஆனாலும் சாக வேண்டுமே… பலன் கொடுக்க!!”


“தொலைந்த ஆடானேன்…
தனியனாய் தவித்தேன்.
மந்தை சேர்ந்த பின் தான் அறிந்தேன்…
மீந்த 99-க்கும் இதே அனுபவம் உண்டென்று!”


“ஒவ்வொரு ஜெபமும் வினாவுடன் தான் முடிகிறது.
ஆனால் விடை என்னவோ…
ஜெயம் தான்!”


“எத்தனை முறை விழுந்தாலும் எழும்பச் சொல்லுகிறார்…
எனக்கே சலித்துவிட்டது.
எப்படி சொல்லாமல் இருப்பார்?
அவர் தான் ஏழு எழுபது முறை மன்னிப்பவர் ஆயிற்றே!”


“ஒவ்வொரு முறை சறுக்கும்போதும்
என் கரம் பிடிக்கிறார்…
விழுந்துவிடக் கூடாது என்று மட்டுமல்ல,
என்னை உயர்த்திவிடவும் தான்.”


– திருமதி. அ. பிரின்சி ஷெக்கினா (பெராக்கா ஏ.ஜி. சபை – கல்மேடு, மதுரை)

Post navigation

Previous: நோவாவின் பேழை – வேதாகமம் கூறும் வெள்ளத்தின் ஆதாரம் என்ன?
Next: வாய்ப்புக்காகத் தயாராக இருங்கள்

இதையும் படிக்கலாம்

B. H. Glendenning
  • கவிதைகள்

விசுவாசம், எழுப்புதல் மற்றும் ஆவிக்குரிய போராட்டம் குறித்து 15 ஆழமான கருத்துகள்

Editorial Team October 9, 2026
Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
Joyce mayor
  • கவிதைகள்

ஜாய்ஸ் மேயர் – தேவன் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

Editorial Team September 28, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

peter and jesus
  • வேதாகம மனிதர்கள்

பேதுரு – இயேசுவை மறுதலித்த மனிதனை, சபையின் தூணாக மாற்றிய தேவன்!

Editorial Team October 9, 2026
சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

christian
  • தமிழ்நாடு

பல இந்தியத் திருச்சபைகளிலும் தொடரும் சாதியப் பாகுபாடு: கல்லறையிலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படும் சம உரிமை!

Editorial Team October 12, 2026
winnie the pooh
  • உலகம்

வின்னி த பூவின் 100-வது ஆண்டு விழா: கிறிஸ்தவ நற்பண்புகளைப் போதிக்கும் புதிய கல்வி வளங்கள் அறிமுகம்!

Editorial Team October 12, 2026
muslim girl
  • உலகம்

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் கிறிஸ்தவ திருமண வயதை 18 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு குழு ஒப்புதல்

Editorial Team October 12, 2026
Jerusalem
  • தமிழ்நாடு

ஜெருசலேம் புனிதப் பயணம்: கிறிஸ்தவர்கள் ரூ.37,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

Editorial Team October 12, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.