Skip to content
July 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • தலைப்பு பிரசங்கங்கள்
  • கர்த்தர் வீட்டில் செய்யும் 6 அற்புத கிரியைகள்
  • தலைப்பு பிரசங்கங்கள்

கர்த்தர் வீட்டில் செய்யும் 6 அற்புத கிரியைகள்

Editorial Team June 23, 2026
blessed_home

1. வீட்டைக் கட்டுகிறார்

“கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்.” (1 சாமுவேல் 25:28)

“அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.” (2 சாமுவேல் 5:11)

காரணம்: தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். (2 சாமுவேல் 5:10)

2. வீட்டை ஆசீர்வதிக்கிறார்

“கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.” (2 சாமுவேல் 6:11)

“கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.” (2 சாமுவேல் 6:12)

“கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.” (1 நாளாகமம் 13:14)

“நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு.” (நீதிமொழிகள் 15:6)

காரணம்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அந்த வீட்டில் இருந்தது.

3. வீட்டைப் பாதுகாக்கிறார்

“நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?” (யோபு 1:10)

காரணம்: (யோபு 1:8)

  1. உத்தமன்
  2. சன்மார்க்கன்
  3. தேவனுக்குப் பயந்து நடந்தவன்
  4. பொல்லாப்புக்கு விலகியவன்

4. வீட்டில் சுகமாய் தங்கப்பண்ணுகிறார்

“கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” (சங்கீதம் 4:8)

“நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக.” (ரூத் 1:9)

“அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கிற்று.” (மத்தேயு 8:15)

காரணம்:

  1. நீதியின் பலிகளைச் செலுத்துதல்
  2. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருத்தல் (சங்கீதம் 4:5)
  3. இயேசுவின் பிரசன்னம் வீட்டில் இருப்பது (மத்தேயு 8:14)

5. வீட்டில் சமாதானம் தருகிறார்

“உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.” (சங்கீதம் 122:7)

6. வீட்டை இரட்சிக்கிறார்

“இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது.” (லூக்கா 19:9)

காரணம்: சகேயு மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டான். கர்த்தர் அவன் வீட்டிற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்தார்.

முடிவுரை

கர்த்தர் வீட்டைக் கட்டுகிறார்.

கர்த்தர் வீட்டை ஆசீர்வதிக்கிறார்.

கர்த்தர் வீட்டைப் பாதுகாக்கிறார்.

கர்த்தர் வீட்டில் சுகமாய் தங்கப்பண்ணுகிறார்.

கர்த்தர் வீட்டில் சமாதானம் தருகிறார்.

கர்த்தர் வீட்டை இரட்சிக்கிறார்.

“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.” (சங்கீதம் 127:1)

Post navigation

Previous: வேதத்தில் உள்ள “பிரியர்கள்”
Next: கிறிஸ்தவன் சோர்ந்து போகக்கூடாத 20 சூழ்நிலைகள்

இதையும் படிக்கலாம்

jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

கீழ்ப்படியாத ஊழியக்காரன்

Editorial Team July 1, 2026
nature_cow
  • தலைப்பு பிரசங்கங்கள்

வேதத்தில் உள்ள மாடுகள்

Editorial Team July 1, 2026
முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள்
  • தலைப்பு பிரசங்கங்கள்

முதலாவது செய்ய வேண்டிய காரியங்கள்

Editorial Team June 29, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_48
  • தியான செய்திகள்

அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

Editorial Team July 16, 2026
tn_45
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026
tn_44
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026
tn_49
  • தியான செய்திகள்

தேவையானது ஒரு தீர்மானம்

Editorial Team July 15, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.