கீழ்ப்படியாத யோனாவுக்கு கர்த்தர் இரண்டாம் விசை தரிசனமாகி சந்தித்து பேசுகிறார். யோனா 3:2.
கீழ்ப்படியாத ஊழியக்காரன்
1) மீன் கீழ்ப்படிகிறது
2) காற்று கீழ்ப்படிகிறது சங் 148:12.
3) தாவரம் கீழ்ப்படிகிறது
4) புழு கீழ்ப்படிகிறது
5) சூரியன் கீழ்ப்படிகிறது
ஏனோ மனிதன் மட்டும் தேவனுக்கு கீழ்ப்படிகிறதில்லை !