Skip to content
November 10, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • தலைப்பு பிரசங்கங்கள்
  • தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள்
  • தலைப்பு பிரசங்கங்கள்

தேவையற்ற பேச்சினால் ஏற்படும் விளைவுகள்

Editorial Team November 10, 2026 1 minute read
talks
  1. ஆகாத சம்பாஷணைகள் → நல்லொழுக்கத்தை கெடுக்கும் – 1 கொரி 15:33
  2. சொற்களின் மிகுதியால்→ பாவம் – நீதி 10:19
  3. கடுஞ் சொற்கள் → கோபத்தை உண்டாக்கும் – நீதி 15:1
  4. வாயின் வார்த்தை → மற்றவர்களை நொறுக்கும் – யோபு 19:2
  5. வாயில் இருந்து புறப்படுவது → மனுஷனை தீட்டுபடுத்தும் (கறைபடுத்தும்) – மத் 15:11
  6. பெருமை பேசும் நாவை → கர்த்தர் அறுத்து போடுவார் – சங் 12:3
  7. பொய் பேசும் வாய் → அடைக்கபடும் – சங் 63:11
  8. நாவு→ முழு சரிரத்தையும் கறைபடுத்தும் – யாக் 3:6
  9. வாயினால் பாவம் செய்தால் → கைகளின் கிரியை அழிக்கபடும் – பிரச 5:6
  10. உதடுகளை விரிவாக திறந்தால் → கலக்கம் அடைவோம் – நீதி 13:3
  11. உதடுகளின் பேச்சு→ வறுமையை தரும் – நீதி 14:23
  12. இனிய நாவு → எலும்பை நொறுக்கும் – நீதி 25:5
  13. நாவின் மாறுபாடு → ஆவியை நொறுக்கும் – நீதி 15:4
  14. பேசும் வீண் வார்த்தைகளுக்கு → நீயாத்திர்பபு உண்டு – மத் 12:36
  15. வீண் பேச்சு→ அவபக்தியை உண்டாக்கும் – 2 தீமோ 2:16
  16. வீண் பேச்சு பேசினால் → கர்த்தரை விட்டு விலகி போவோம் – 1 தீமோ 1:6
  17. நமது வார்த்தையில்→ கர்த்தரை வருத்த படுத்த கூடாது – மல்கியா 2-17
  18. வாயின் வார்த்தை → மாம்சத்தை பாவத்துக்குள்ளாக்கும் – பிரச 5:6
  19. மற்றவர்களை தீர்க்கிறபடியே → நீங்களும் தீர்க்கபடுவிர்கள் – மத் 7:2
  20. மூடரின் வாய் → அடிகளை வரவழைக்கும் – நீதி 18:6
  21. ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால்→ நீயாத்திர்பபு உண்டு – யாக் 5:9
  22. சிநேகிதனுக்கு கேடாக துரோகம் பேசினால் → பேசுகிறவனின் பிள்ளைகள் கண்கள் பூத்து போகும் – யோபு 17:5
  23. பொய் பேசுகிறவனை → கர்த்தர் அழிப்பார் – சங் 5:6
  24. ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் → அழிவோம் – கலா 5:15
  25. நாவை அடக்காதவன் தேவபக்தி→ வீண் – யாக் 1-26

Post navigation

Previous: ஜெபத்தின் அவசியம்…
Next: ஒவ்வொரு காலத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்!

இதையும் படிக்கலாம்

Prayer hands
  • தலைப்பு பிரசங்கங்கள்

ஜெபத்தின் அவசியம்…

Editorial Team November 10, 2026
family
  • தலைப்பு பிரசங்கங்கள்

பாக்கியமுள்ள ஜனம்

Editorial Team October 27, 2026
pastor
  • தலைப்பு பிரசங்கங்கள்

ஒரு போதகராக, உங்கள் சபை மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க 7 வழிகள்

Editorial Team October 27, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

unexpected_time
  • தியான செய்திகள்

நேரத்தின் அருமை அறிந்து செயல்படுங்கள்

Editorial Team November 10, 2026
உற்றுக் கவனிக்கும் தேவன்
  • தியான செய்திகள்

உற்றுக் கவனிக்கும் தேவன்

Editorial Team November 10, 2026
pastor
  • தகவல்கள்

PASTOR: THE BIBLICAL DUTIES OF A FAITHFUL SHEPHERD

Editorial Team November 10, 2026
Arunachal
  • இந்தியா

பழங்குடியினர் கிறிஸ்தவர்களின் வகைப்பாடு: எஸ்பிஐ வங்கியிடம் அருணாச்சல கிறிஸ்தவ அமைப்பு முறையீடு

Editorial Team November 10, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.