1 தேவனோடு உறவாட… (மாற் 1:35)
2 தேவ சித்தம் அறிந்து கொள்ள…
( எபே 5 :17)
3 ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள…(மத்தே7:11)
4 ஆசீர்வாதத்தை பார்த்துக் கொள்ள… (எபே 1:4-7
5 பரிசுத்தமாய் வாழ…
(1 தெச 4:7)
6 பிரதிஷ்டையைக் காத்துக் கொள்ள…( தானி1:8)
7 உணர்வுகள் மழுங்காதிருக்க…
(சங் 119:34)
8 மறைபொருளை புரிந்து கொள்ள…( தானி(2:19)
9 தேவ நடத்துதலை புரிந்து கொள்ள…( நியா6:36-37)
10 சொப்பனங்களை சரியாய் நிதானிக்க…( மத்(1:21)
11 ஜெப வாஞ்சையை அதிகமாக்க…( ஏசா40:2)
12 ஜெப விருப்பத்தை மேன்மைப்படுத்த…( லூக்11:11)
13 தடைகளை தவிர்த்து முன்னேற…( மீகா2:13)
14 பிசாசின் தந்திரங்களை அழிக்க…( எபே6:11)
15 வஞ்சகர்களை அடையாளம் காண…( நெகே6:11-12
16 தேவத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற… ( நெகே 4:17)
17 தேவ தொடர்பில் தொடர்ந்து இருக்க…
( நெகே 2:4 )
18 தேவ பிரசன்னத்தை அனுபவிக்க…( சங் 16:11)
19 தேசத்தின் காரியம் மாறுதலாக முடிய…
(எஸ்தர் 9:1)
20 ஒருமனதைக் காத்துக் கொள்ள…( அப் 3:7.1)