Skip to content
September 30, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • வரலாறுகள்
  • ஜோசப் டேன்யன் – சிற்றாலயம் நிரம்பி வழிந்தது
  • வரலாறுகள்

ஜோசப் டேன்யன் – சிற்றாலயம் நிரம்பி வழிந்தது

Editorial Team July 1, 2026 1 minute read
Damien_missionary

ஜோசப் டேன்யன் என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த ஒரு கத்தோலிக்க பாதிரியார். 1873-ம் ஆண்டு ஹவாய் தீவிலுள்ள தொழு நோயாளிகளுக்கு மத்தியில் ஊழியம் செய்வதற்காக, அவர் அனுப்பப்பட்டார். அதிக உற்சாகத்தோடு அங்கு வந்தார். ஒவ்வொரு தொழு நோயாளியிடமும் நட்பை வளர்க்க வேண்டும் என்று எண்ணத்துடன் வந்தார். ஆனால் மக்களோ, அவரை விட்டு விலகினர். அவர் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார். அங்கே ஆராதனை நடத்தினார். தன் முழு அன்பையும் தொழு நோயாளிகளிடம் ஊற்றினார். ஆனால் அவை எல்லாம் வீணாயிற்று.

அவருடைய ஊழியத்திற்கு அளவே இல்லை. 12 வருடங்களாக இவ்வாறு போராடி ஊழியம் செய்தார். ஆனால் ஒன்றும் பயனில்லை. கடைசியாக அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற தீர்மானித்தார். கப்பல் ஏறுவதற்கு தளத்தில் மன வேதனையோடு நின்றுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் தன்னுடைய உள்ளங்கைகளை உற்றுப் பார்த்தார்.
அங்கு சில வெள்ளப் புள்ளிகள் காணப்பட்டன. அவை உணர்ச்சி இன்றி இருந்தன.

அவர், தானும் ஒரு தொழு நோயாளி என்பதை உணர்ந்தார் டேனியன், நாமும் இவர்களை போல தொழுநேயாளி ஆனதை குறித்து சற்றும் கவலை படவே இல்லை, தொழு நோயாளிகள் வசிக்கும் இடத்துக்கு மீண்டும் சென்றார்.
தன்னுடைய ஊழியத்தை மீண்டும் தொடங்கினார்.

அவரும், தொழுநோயாளி என்ற செய்தி,
எங்கும் பரவியது. அவருடைய வீட்டைச் சுற்றி பலர் வந்தனர். அவருடைய நிலைமை, தங்களைப் போல் ஆயிற்றே என உணர்ந்தனர். அந்த வாரம், ஞாயிறு அன்று. அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. சிற்றாலயம் நிரம்பி வழிந்தது. அன்பின் ஆழத்தைக் குறித்து அவர் பிரசங்கித்தார். அவர் இறையியலுக்கு அப்பால் போதித்தார். அவருடைய ஊழியம் வெற்றிகரமாக அமைந்தது…

இன்று உங்கள் அன்பின் நிறைவை பெற்றுக் கொள்பவர்களே..!! நாளை உங்களுடைய விசுவாசத்தைக் கேள்விப்பட்டு மகிழுவார்கள்…!!

ஒருவனுடைய விசுவாசம் எவ்வளவு பெரியது என்பதை விட அவன் கொண்ட (அன்பு) எவ்வளவு பெரியது என்பதே சிறந்தது. வேதம் என்ன கூறுகிறது தெரியுமா..?

இப்பொழுது “விசுவாசம், நம்பிக்கை, அன்பு” இந்த மூன்றும் நிலைத்திருக்கின்றன. இவைகளில் “அன்பே” பெரியது

Post navigation

Previous: ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
Next: பாவ வாழ்க்கையை விட்டு புதிய வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்

இதையும் படிக்கலாம்

Madhusudan Das
  • வரலாறுகள்

மதுசூதன் தாஸ்: கிறிஸ்தவ சேவகத் தலைவரும் ஒடிசாவின் பெருமையும்

Editorial Team September 10, 2026
பர்த்தலோமேயுஸ் சீகன்பால்க்
  • வரலாறுகள்

பர்த்தலோமேயுஸ் சீகன்பால்க்

Editorial Team August 28, 2026
william carey
  • வரலாறுகள்

வில்லியம் கேரி: நவீன மிஷன் இயக்கத்தின் போக்கையே மாற்றிய செருப்பு தைக்கும் தொழிலாளி

Editorial Team August 25, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

pope
  • உலகம்

மதச்சார்பற்ற பிரான்ஸில் திருச்சபை தனது குரலை வெளிப்படுத்த வேண்டும்: போப் லியோ XIV

Editorial Team September 30, 2026
india_church
  • இந்தியா

மதமாற்ற எதிர்ப்புச் சட்டம்: அச்சத்தில் தேவாலயங்கள் — கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு ‘உங்கள் சொந்த பொறுப்பில் நுழையுங்கள்’ என எச்சரிக்கை

Editorial Team September 30, 2026
Marriage
  • உலகம்

செயலில் உள்ள விசுவாசம் மகிழ்ச்சியான திருமணத்துடனும் குறைந்த விவாகரத்து விகிதத்துடனும் தொடர்புடையது: ஆய்வில் தகவல்

Editorial Team September 30, 2026
Music
  • கேள்வி பதில்கள்

நாம் ஏன் பாடுகிறோம்? — இசை, ஆன்மிகம் மற்றும் அர்த்தத்தைத் தேடும் பயணம்

Editorial Team September 30, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.