Editorial Team

ஒரு வாலிபன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறா மல் ஆலயத்திற்கு சென்று தேவனை ஆராதிப்பவன். அவன் ஆராதனையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். சபையின் போதகருக்கும்...
சிறுவன் ஜானியும், அவனது சகோதரி மேரியும் கோடை விடுமுறையை கழிப்பதற்காக தங்கள் பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்தனர். அந்த வீடு இயற்கை சூழலில் அமைந்திருந்ததால்,...
சுமார் நூற்றாண்டுக்கு முன்பு, ஒரு அருட்பணியாளர் தென் தமிழ்நாட்டிற்கு நற்செய்தி பணிக்காக வந்தார். அவர் அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலையை நெருக்கமாகக் கண்டபோது,...
ஒரு இளைஞன் உயர்கல்வி முடித்திருந்தான். பி.ஏ. பட்டம் பெற்றிருந்தாலும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவன் மிகவும் கஷ்டப்பட்டான். பல இடங்க...
ஸ்டான்லி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பா ர்வையாளராகப் பணியாற்றி வந்தார். திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களை கேலி செய்து பேசுவது அவரது பழக்கமாக...
ஒரு மனிதர் தனது 45-ஆவது வயதில் மனைவியை இழந்தார். வாழ்க்கையின் மிகப் பெரிய இழப்பைச் சந்தித்த அந்த நேரத்தில், உறவினர்களும் நண்பர்களும் அவரை...
ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த ஒரு தம்பதியருக்கு, 1982-ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தப் பிறப்பு மகிழ்ச்சியை விட வேதனையையே...
ஒரு பட்டதாரி வாலிபன், தன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல வேலை ஒன்றைப் பெறும் நோக்கில் தினமும் செய்தித்தாள்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன்...
ஒரு நாள், மனிதனின் கையில் உள்ள ஐந்து விரல்க ளுக்குள் ஒரு வினோதமான விவாதம் ஏற்பட்டது. “எங்களில் யார் முக்கியமானவர்?” என்ற கேள்வி...
இந்திய மண்ணில் ஏழை, எளிய மக்களுக்கு அர்ப்பணிப் புடன் சேவை செய்து, உலகமெங்கும் அன்பும் மரியாதையும் பெற்றவர் அன்னை தெரசா. அவருடைய வாழ்க்கை...