Skip to content
July 4, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • தியான செய்திகள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Subscribe
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • அன்றும் இன்றும் – மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்
  • தகவல் களஞ்சியம்
  • தியான செய்திகள்

அன்றும் இன்றும் – மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team July 4, 2026 1 minute read

அன்றும் இன்றும்

அந்தியோக்கியாவில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் மெய்யாக பிரதிபலித்த மக்களையே முதன் முதலில் “கிறிஸ்தவர்கள்” என்று அழைத்தார்கள்.

ஆனால் இன்று…

👉🏻 இவர் கிறிஸ்துவ அரசியல்வாதி
👉🏻 இவர் கிறிஸ்துவ நடிகர் / நடிகை
👉🏻 இவர் கிறிஸ்துவ ரௌடி
👉🏻 இவர் கிறிஸ்துவ விபச்சாரி
👉🏻 இவர் கிறிஸ்துவ சாராய வியாபாரி
👉🏻 இவர் கிறிஸ்துவ லாட்டரி சீட்டு வியாபாரி
👉🏻 இவர் கிறிஸ்துவ போதை வியாபாரி

என்று பல அடையாளங்களோடு அழைக்கப்படும் நிலையை காண்கிறோம்.

ஆனால் உண்மை என்னவென்றால், பெயரளவில் ஒரு அடையாளத்தை வைத்திருப்பது மட்டும் கிறிஸ்துவுக்குரிய வாழ்க்கை அல்ல. கிறிஸ்துவை அறிந்தவர்கள் அவருடைய சுபாவத்தையும், பரிசுத்தத்தையும், அன்பையும் தங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும்.

எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொண்டு “நான் கிறிஸ்தவன்” என்று சொன்னால் போதும் என்று நினைக்கும் மனநிலை அதிகரிக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

இப்படிப்பட்ட இந்த நாட்களில் தான் கர்த்தர் பெயரளவிலான அடையாளத்தை அல்ல, உண்மையாக அவரைப் பின்பற்றும் மெய்யான கிறிஸ்தவர்களை தேடுகிறார்.

கர்த்தருடைய கிருபை உண்டாவதாக!

– செலின்

அந்தியோக்கியாவில் முதன் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களின் வாழ்க்கையும், இன்றைய பெயரளவு கிறிஸ்தவ அடையாளமும் குறித்து சிந்திக்க வைக்கும் ஆவிக்குரிய கட்டுரை.

Christian Life, True Christian, Jesus Christ, Tamil Christian Message, Faith, Spiritual Thought, Christian Devotional

Post navigation

Previous: இந்திய அரசியலில் மாற்றம் தேவை – சிந்தனை, ஊடகம், நம்பிக்கை மற்றும் நிர்வாக கட்டமைப்புகள் பற்றிய பார்வை
Next: நாம் பிரசங்கிக்கத் தவறியவை

இதையும் படிக்கலாம்

  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு

Editorial Team July 4, 2026
  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

Editorial Team July 4, 2026
  • தகவல் களஞ்சியம்
  • தகவல்கள்

வாழ்வியல் பாடங்கள் – அனுபவங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை உண்மைகள்

Editorial Team July 4, 2026

பாடல் பிறந்த கதை

  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு

Editorial Team July 4, 2026
  • கட்டுரைகள்
  • தகவல் களஞ்சியம்

Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

Editorial Team July 4, 2026
  • கேள்வி பதில்கள்

கர்த்தர் சொன்னார் என்ற செய்தியை எப்படி பரிசோதிப்பது?

Editorial Team July 4, 2026
  • தகவல் களஞ்சியம்
  • தகவல்கள்

வாழ்வியல் பாடங்கள் – அனுபவங்கள் கற்றுத்தரும் வாழ்க்கை உண்மைகள்

Editorial Team July 4, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.