Skip to content
October 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • கட்டுரைகள்
  • நாம் பிரசங்கிக்கத் தவறியவை
  • கட்டுரைகள்

நாம் பிரசங்கிக்கத் தவறியவை

Editorial Team July 4, 2026
preaching_message
  1. சுவிசேஷத்தின் படி இயேசு கிறிஸ்து நல்லவர் என்று பிரசங்கித்தோம். ஆனால் வெளிப்படுத்தின சுவிசேஷத்தின் படி அவர் மகிமையான தேவன், நீதியுள்ள நியாயாதிபதி என்பதை சொல்ல மறந்தோம்.
  2. கர்த்தர் அன்புள்ளவர் என்றோம். ஆனால் அவர் அன்போடு சிட்சித்து திருத்துகிறவர் என்பதையும் சொல்ல மறந்தோம்.
  3. கர்த்தர் கிருபையுள்ளவர் என்றோம். ஆனால் அவர் பாவத்தை ஏற்றுக்கொள்ளாத பரிசுத்த தேவன் என்பதையும் சொல்ல மறந்தோம்.
  4. கர்த்தர் வல்லமையாக உயர்த்துவார், பெரிதாக பயன்படுத்துவார் என்றோம். ஆனால் பயன்படுத்தப்படுவதற்கு முன், இயேசு கிறிஸ்துவின் தாழ்மையும், கீழ்ப்படிதலும், பாடுகளை சகிக்கும் மனப்பான்மையும் நம்மில் உருவாக வேண்டும் என்பதை சொல்ல மறந்தோம்.
  5. கர்த்தர் வரங்களால் நிரப்புவார் என்றோம். ஆனால் ஆவிக்குரிய வரங்களோடு சேர்ந்து ஆவியின் கனிகளும் நம் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும் என்பதை சொல்ல மறந்தோம்.
  6. இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் ஆசீர்வாதங்களை ஆணித்தரமாக பிரசங்கித்தோம். ஆனால் அந்த சிலுவையில் அவர் பாடுபட்டு, அவமானத்தை சகித்து, தம்மையே ஒப்புக்கொடுத்தார்; நாமும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை சொல்ல மறந்தோம்.
  7. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் செய்த அற்புதங்களையும், அவர் நமக்காக செய்வதையும் அறிவித்தோம். ஆனால் அவர் மீண்டும் ராஜாவாகவும், நீதியுள்ள நியாயாதிபதியாகவும் வருவார் என்பதை சொல்ல மறந்தோம்.

இன்றைய நாட்களில் முழுமையான சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும். ஆசீர்வாதத்தையும், கிருபையையும் போலவே பரிசுத்தத்தையும், கீழ்ப்படிதலையும், கிறிஸ்துவின் வருகையையும் அறிவிக்கும் வைராக்கியம் நமக்கு தேவை.

கர்த்தருடைய கிருபை நம்மோடு இருப்பதாக!

– செலின்

Post navigation

Previous: அன்றும் இன்றும் – மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்
Next: ஹீரோ ஆராதனையில் இருந்து மெய்யான ஆராதனை வழிக்கு திரும்புதல் (Turning From Celebrity Worship Syndrome To Real Worship Pattern)

இதையும் படிக்கலாம்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு
  • கட்டுரைகள்

அரண்மனை எஸ்தர்களே விழித்தெழுங்கள் – விசுவாசம், ஜெபம் மற்றும் பொறுப்பின் அழைப்பு

Editorial Team July 4, 2026
Happy Father's Day.
  • கட்டுரைகள்

Father’s Day – வேதாகமத்தின் படி தகப்பனின் பொறுப்பும் பிள்ளைகளின் கடமையும்

Editorial Team July 4, 2026
tn_10 point
  • கட்டுரைகள்

பரிபூரண தேவ சித்தத்தின் ஆராதனையில் இருக்க வேண்டிய பத்து காரியங்கள்

Editorial Team July 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

Editorial Team September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026
போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்! ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

September 9, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

love
  • தலைப்பு பிரசங்கங்கள்

அன்பே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம்

Editorial Team October 2, 2026
Grace
  • வேதபகுதி பிரசங்கங்கள்

என் கிருபை உனக்குப் போதும்!

Editorial Team October 2, 2026
moses
  • வேதபகுதி பிரசங்கங்கள்

அவர் உனக்காக யுத்தம் செய்வார்!

Editorial Team October 2, 2026
david flood
  • வரலாறுகள்

டேவிட் ஃப்ளட்: ஆப்பிரிக்க மண்ணில் விதைக்கப்பட்ட ஒரு சிறிய விதை… ஆயிரக்கணக்கான மக்களின் விசுவாசத்திற்கு காரணமான மிஷனரி!

Editorial Team October 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.